Skip to content
Home » 57.OpenOffice

57.OpenOffice

100 செயலி 100 நாள்
LibreOffice 24.8 Beta version is amazing and it is really good to see an open source product competing MS Office for these many years.
Ms office இல் உள்ள அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது ஓப்பன் ஆபிஸ். இது தற்போது 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் என்ற பாடத்திட்டத்தில் 3 பாடங்களாக வைத்துள்ளார்கள்
In big companies also somewhat they’re using open office nowadays.. we got familiarised with ms office…so it’s somewhat tough to move to open office
நான் Chrysalis என்னும் கல்வி சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் புதுமைகள் செய்யும் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றேன்.
அனைவராலும் பணம் கொடுத்து MS Office பயன் படுத்த முடியாத சூழ்நிலையில் பைரேட் வெர்ஷன் தேடுகின்றனர். இது பள்ளிகளுக்கும் பொருந்தும். பள்ளிக் குழந்தைகள் அப்படி பைரேட் வெர்ஷன் பயன்படுத்த கூடாது என்ற நோக்கத்தில் எங்கள் R&D இந்த Open Office software எளிமையாக 4ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புரியும் படி curriculum தயாரித்து உள்ளது. நாங்கள் கிட்டத்தட்ட 600+ பள்ளிகளில் செயல்படுத்தி கொண்டு வருகிறோம்.
மேலும் முந்தைய பதிவில் குறிப்பிட்ட Inkspace, GIMP, Scribus போன்ற Open Source software க்கும் curriculum தயாரித்து பள்ளிகளில் செயல்படுத்தி வருகின்றோம்.
தாங்கள் அதை குறித்து எழுதி வருவது மிக்க மகிழ்ச்சி தருகிறது.
உங்கள் விழிப்புணர்வு பணி தொடர வாழ்த்துகள்.

https://www.facebook.com/share/p/PnR1zzb1bhLE1ZHz/

https://www.openoffice.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *