#100செயலி100நாள்
சிறு நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்றவாறு இன்வாய்ஸ்களை உருவாக்கிக்கொள்ள கட்டற்ற முறையில் உள்ள மென்பொருள்தான் இன்வாய்ஸ்நின்சா, invoiceninja
இதுமட்டுமல்ல நிறுவனங்களின் செலவினங்களை மொத்தமாக இதில் தொகுத்து வரவு-செலவுகளை பராமரிக்கலாம்
அதோடு இந்த செயலியிலேயே நிறுவன ஊழியர்களுக்கு தனியாக கணக்கை துவக்கி வரவு செலவு குறித்து ஊழியர்களுக்கு பணியை கொடுக்கலாம்
அதுமட்டுமல்ல
நீங்கள் உருவாக்கியுள்ள இன்வாய்ஸ்களை குறிப்பிட்ட தேதிக்கு முன், தேதி அன்று, தேதிக்குப் பின்பு என பல வகையில் தானியங்கு நினைவுறுத்தல்களை அனுப்பும்படி செய்யலாம்
கூட செல்பேன் செயலியும் உண்டு, இதனால் பல வகையில் பயனுள்ளது அனைவருக்கும்
நிரலாளர்கள் இம்மென்பொருள்களை மேம்படுத்த லாம்
எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான ஒரு செயலி
https://github.com/invoiceninja/invoiceninja/