#100செயலி100நாள்
இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது ஒரு வித்தியாசமான மென்பொருள். பொதுவாக இயங்குத்தளங்களுக்கான மென்பொருள் வெவ்வேறு நிரலாக்க மொழிகள் வழியே உருவாக்கப்படுபவை.
ஒரு நிரலாக்க மொழி வழியே உருவாகக்கப்பட்டவை இன்னொரு இயங்குதளத்தில் இயங்குவதில் சிக்கல் இருக்கும்.
அப்படித்தான் விண்டோஸ் மென்பொருளில் இயங்கும் சில மென்பொருள் லினக்சில் இயங்காது. அது .நெட்டில் உருவாக்கப்படுப்பட்டிருந்தால் லினக்சில் இயங்கு வைன், மோனோ போன்றவை மென்பொருளைப் பயன்படுத்தி இயங்க வைக்கும்.
அப்படித்தான் ஆன்டிராய்டு செயலியில் விண்டோஸ் இயங்குவதும் முன்பு கடினமாக இருந்தது.ஆனால் அது இனி எளிது
ஆன்டிராய்டில் விண்டோஸ் மென்பொருளை இயங்க வைக்க இந்த செயலி நமக்கு உதவும்
நிரலாளர்கள் முயற்சித்துப்பார்க்கலாம்
https://github.com/brunodev85/winlator