Skip to content
Home » Archives for murali@visualmediatech.com » Page 3

murali@visualmediatech.com

87.LinkStack

#100செயலி100நாள் LinkStack என்பது லிங்க்ட்ரீ போன்று ஒரு தனிநபரின் எல்லா சமூக ஊடகத்தளங்களின் இணைப்பைக்கொண்ட ஒரு இணைய விசிட்டிங் கார்ட் தளமாகும், இது ஆன்லைனில் நம்மைப் பற்றிய இணைப்புகளை சேர்ப்பதற்கும்,நிர்வகிப்பதற்கும் பகிர்வதற்கும் சரியான தீர்வை வழங்குகிறது. பார்வையாளர்கள் ஒரு தனிநபரின் எல்லா சமூக ஊடக இணைப்பையும் இங்கேயே பார்த்து அவர்களைப்பற்றி அறிந்திட இயலும் இதை தனிநபர்களும், நிறுவனங்களும் பயன்படுத்தலாம் LinkStack பயன்படுத்த நமது சொந்த வழங்கி வழியே செயல்படுத்திட இயலும்.… Read More »87.LinkStack

65.photo prism

#100செயலி100 நாள் புகைப்படத்திற்கான நுண்ணறிவு மென்பொருள் இந்தத் தளம் அப்படி என்ன இதில் இருக்கு என்றால் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் எத மென்பொர செயல்படுவதால் prompt engineering கொண்டு எளிதாக உங்கள் புகைப்படங்களை நம்மால் தொகுக்க முடியும் உதாரணம் , a man stands near trees என்றால் உங்கள் புகைப்பட தொகுப்பில் இருந்து மர்ச்த்தின் அருகே இருக்கும் மனிதர்களை வகைப்படுத்திக்கொடுக்கும் Green Flowers என்று கொடுத்தால் பூவில் பச்சை… Read More »65.photo prism

94.winlator

#100செயலி100நாள் இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது ஒரு வித்தியாசமான மென்பொருள். பொதுவாக இயங்குத்தளங்களுக்கான மென்பொருள் வெவ்வேறு நிரலாக்க மொழிகள் வழியே உருவாக்கப்படுபவை. ஒரு நிரலாக்க மொழி வழியே உருவாகக்கப்பட்டவை இன்னொரு இயங்குதளத்தில் இயங்குவதில் சிக்கல் இருக்கும். அப்படித்தான் விண்டோஸ் மென்பொருளில் இயங்கும் சில மென்பொருள் லினக்சில் இயங்காது. அது .நெட்டில் உருவாக்கப்படுப்பட்டிருந்தால் லினக்சில் இயங்கு வைன், மோனோ போன்றவை மென்பொருளைப் பயன்படுத்தி இயங்க வைக்கும். அப்படித்தான் ஆன்டிராய்டு செயலியில் விண்டோஸ் இயங்குவதும்… Read More »94.winlator

91.revive-adserver

இதன் வழியே பல இணையத்தளங்களை நமது விளம்பரங்களை கொடுக்கலாம். இதன் வழியே நாம் ஒரு விளம்பர ஏஜென்சியே நடத்தலாம்.  புதுசா தொழில்முனைவோர் இதில் உருவாகலாம் நல்க வாய்ப்புகளை நாமே உருவாக்கும் மென்பொருள் இது! #100apps100days #selvamurali https://www.revive-adserver.com/

81.Restreamer

#100செயலி100நாள் Restreamer என்பது ஒரு காணொளிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உதவும் ஒரு மென்பொருள் இதன் வழியே உங்கள் ராஸ்பெரி காணொலிகளை நேரடி ஒளிபரப்பு செய்யவும், உங்கள் கணினியில் பென்டிரைவில் உள்ள வீடியோக்களை நேரடி ஒளிபரப்பு செய்யவும்,OBS மென்பொருள் வழியே நேரடி ஒளிபரப்பு செய்யவும் உதவும். இதனால் நம்முடைய காணொலிகளின் கட்டுப்பாடும் , தனிஉரிமையும் நம்மிடமே இருக்கும் இது ஒரு பலவகையான (RTMP,YouTube, Twitch, Facebook, Vimeo, or other… Read More »81.Restreamer

83. NVDA மென்பொருள் பார்வையற்றவர்கள் கணினியை அணுக உதவும் ஒரு வரம்

#100செயலி100நாள் NVAccess, அல்லது NVDA (NonVisual Desktop Access), பார்வையற்றவர்கள் அல்லது குறைந்த பார்வை உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச மற்றும் கட்டற்ற திரை படிப்பான் மென்பொருளாகும். பார்வையற்ற பயனர்கள் கணினிகளுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களும் கணினியில் பணியாற்றும் வகையில் இம்மென்பொருள் உதவுகிறது. உலகத்தில் எல்லாருக்குமே எல்லாம் கிடைக்கும் என்றாலும் கணினி வழியே இந்த சமத்துவம் அனைவருக்கும் கிடைக்கிறது. அப்படித்தான் பார்வையற்றவர்கள் மட்டும் கணினி கிடைக்காமல் இருந்தால் எப்படி? அவர்களும்… Read More »83. NVDA மென்பொருள் பார்வையற்றவர்கள் கணினியை அணுக உதவும் ஒரு வரம்

68.Tamil Computing Contributors

@#100apps100days தமிழ்க்கணிமைக்காக பலரும் பணியாற்றினாலும் இன்று நாம் பார்க்கவிருப்பது 3 நிறுவனங்கள். 1.சர்மா சொல்யூசன்ஸ், புதுக்கோட்டை. 2008-09ம் வருடம் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய பாஷா இந்தியா என்ற இணையத்தளம் வழியே புதுக்கோட்டை சர்மா சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பற்றி தெரிந்துகொண்டேன். அதன்பின் அவர்கள் மென்பொருள்கள் பற்றி அறிந்தபோது அப்போதே 117 வகையான தமிழ் எழுத்துரு என்கோடிங்களுக்கு இலவச மென்பொருளை வெளியிட்டிருந்தனர். அது அனைத்து தரப்பு மக்களுக்கும் அப்போது பயனுள்ளதாக இருந்தது—… Read More »68.Tamil Computing Contributors

72.Invoice Ninja

#100செயலி100நாள் #செல்வமுரளி சிறு நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்றவாறு இன்வாய்ஸ்களை உருவாக்கிக்கொள்ள கட்டற்ற முறையில் உள்ள மென்பொருள்தான் இன்வாய்ஸ்நின்சா, invoiceninja இதுமட்டுமல்ல நிறுவனங்களின் செலவினங்களை மொத்தமாக இதில் தொகுத்து வரவு-செலவுகளை பராமரிக்கலாம் அதோடு இந்த செயலியிலேயே நிறுவன ஊழியர்களுக்கு தனியாக கணக்கை துவக்கி வரவு செலவு குறித்து ஊழியர்களுக்கு பணியை கொடுக்கலாம் அதுமட்டுமல்ல நீங்கள் உருவாக்கியுள்ள இன்வாய்ஸ்களை குறிப்பிட்ட தேதிக்கு முன், தேதி அன்று, தேதிக்குப் பின்பு என பல வகையில்… Read More »72.Invoice Ninja

64.CALCOM நேரப்பதிவு மென்பொருள்

#100செயலி100நாள் அதென்ன நேரப்பதிவு மென்பொருள் என்கிறிர்களா? காலண்ட்லி போல ஒரு நிறுவனத்துக்கான தனி நபரின் நேரத்தை முன்பதிவு செய்ய உதவும் ஒரு கட்டற்ற மென்பெருள்தான் கால்.காம் எனும் இந்த CAL COM எனும் மென்பொருள் இணைய வழி பயிற்சி கொடுப்பவர்களுக்கு மிகவும் பலனுள்ள மென்பொருள் Calendly எனும் மென்பொருளுக்கு மாற்று இந்த மென்பொருள் அதோடு zoom, google meet போன்றவற்றுக்கும் ஒத்திசைவு உண்டு அடிப்படை மென்பொருள் இலவசம்/கட்டற்ற மென்பொருள் ஆனால்… Read More »64.CALCOM நேரப்பதிவு மென்பொருள்

93.AppFlowy

#100செயலி100 நாள் சில வருடங்களுக்கு முன்பு ஒரு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என்றால் அவர்களுக்கு என்ன என்ன பணி என்று யோசித்து ஒரு செயல்திட்டம் ஒன்றை இணையத்தில் இருந்து திரட்டி செயல்படுத்தினேன். இதற்கு ஒரு மென்பொருள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். ஏனெனில் இந்தியாவில் உள்ள பல சிறு குறு நிறுவனங்களின் துவக்குநர்களுக்கும், முதன்மை செயல் அதிகாரிகளுக்கும் அவர்களுக்கான பணி என்ன என்று தெரியாமல் எல்லா பணியையும்… Read More »93.AppFlowy