Skip to content
Home » எதிர்கால உலகத்தின், நவீனதொழில்நுட்பம்

எதிர்கால உலகத்தின், நவீனதொழில்நுட்பம்

எதிர்கால உலகத்தின், நவீனதொழில்நுட்பம்

தூக்கமின்மை : வணிக வாய்ப்பு

தூக்கமின்மை : வணிக வாய்ப்பு உலக மக்கள் தொகையில் 3ல் ஒருவர் தூக்கமின்மையால் அவதிப்படுகிறா்கள் என்று ஓரு ஆய்வு தெரிவிக்கிறது. அவ்வளவு இருப்பார்களா என்று சந்தேகப்பட்டாலும் அவ்வளவுக்கும் ஒரு வர்த்தக வாய்ப்பை நாம் பார்ப்போம் உலகளாவிய பகுப்பாய்வு மொத்த உலக மக்கள் தொகை: 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள் தொகை சுமார் 8 பில்லியன் மக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.   தூக்கக் கோளாறு உள்ளவர்களின் எண்ணிக்கை:  … Read More »தூக்கமின்மை : வணிக வாய்ப்பு

4.சந்தையின் சக்திகள் – Market Forces

சந்தையின் சக்திகள் //வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.// ஒரு வணிக சந்தை என்பது பல்வேறு காரணிகளால் சூழப்பட்டது. அதுவும் உலகமயமாதலுக்குப் பிறகு எங்கோ ஒரு இடத்தில் ஏற்படும் ஒரு புதிய கண்டுபிடிப்பையோ, நவீன தொழில்நுட்பத்தையோ, சிறு சிறு முன்னேற்றங்களை கூட நாம் சரியாக அவதானித்து நம் பொருளில்/சேவையில் சேர்க்காவிடில் சந்தையிலிருந்து சிறுக சிறுக நாம் காணாமல் போய்விடுவோம். எனவே சந்தையின் பின்னிருக்கும் சக்திகளை நாம் கவனிக்கவேண்டும்.… Read More »4.சந்தையின் சக்திகள் – Market Forces

மருத்துவ உலகின் புதிய கண்டுபிடிப்புகள்

உலகில் 800 கோடி மக்கள் இருக்கிறார்கள். 8 டிரில்லியன் டாலரைக்கொண்டு எல்லாருக்கும் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் உணவளிக்க முடிகிறது. ஆனால் அதே 8டிரில்லியன் டாலரைக்கொண்டு 30% மக்களுக்கு மட்டுமே தரமான மருத்துவ சேவையை தரமுடன் கொடுக்க முடிகிறது. நமக்கான தேவை அதிகரிக்கும் சீனாவில்  குழந்தை கட்டுப்பட்டால் 30 வருடம் கழித்து மக்கள் தொகை கணக்கில் முதல் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு வந்திருக்கிறது. சீனாவில் ஒரு குழந்தை திட்டம் அறிமுகப்படுத்த அதே… Read More »மருத்துவ உலகின் புதிய கண்டுபிடிப்புகள்

உடைத்தெறி தொழில்நுட்பத்தின் (Disruptive Technologies )மிக முக்கியமான கோட்பாடு

“வாடிக்கையாளர் தேவை அறியும்முன் அவர் தேவையை நாம் அறிதல்” உடைத்தெறி தொழில்நுட்பத்தின் (Disruptive Technologies )மிக முக்கியமான கோட்பாடு   நொடிக்கு நொடி மாறிவரும் வணிக உலகில், போட்டி நிறுவனங்களுடன் போட்டிப்போட்டு நிலைத்திருக்க பல புதுமைகள் தேவைப்படுகிறது. எல்லா நிறுவனங்களும் பல யோசனைகள் மற்றும் உத்திகள் கண்டுபிடித்து அவை செயல்படுத்தப்பட்டாலும், சில கண்டுபிடிப்புகள் மட்டுமே உடைத்தெறி தொழில்நுட்பம் வழியே புரட்சிகளை ஏற்படுத்துகின்றன ஒரு தயாரிப்பு அல்லது சேவை இதுவரை கவனிக்கப்படாத… Read More »உடைத்தெறி தொழில்நுட்பத்தின் (Disruptive Technologies )மிக முக்கியமான கோட்பாடு