சந்தையின் சக்திகள்
//வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.//
ஒரு வணிக சந்தை என்பது பல்வேறு காரணிகளால் சூழப்பட்டது.
அதுவும் உலகமயமாதலுக்குப் பிறகு எங்கோ ஒரு இடத்தில் ஏற்படும் ஒரு புதிய கண்டுபிடிப்பையோ, நவீன தொழில்நுட்பத்தையோ, சிறு சிறு முன்னேற்றங்களை கூட நாம் சரியாக அவதானித்து நம் பொருளில்/சேவையில் சேர்க்காவிடில் சந்தையிலிருந்து சிறுக சிறுக நாம் காணாமல் போய்விடுவோம். எனவே சந்தையின் பின்னிருக்கும் சக்திகளை நாம் கவனிக்கவேண்டும்.
இங்கே சந்தையின் சக்திகளில் மிக முக்கியமானவற்றில் சிலவற்றை தொகுத்துள்ளேன்.
முழுதும் வாசிக்க லாகின் செய்து படிக்கவும் | புதிதாக படிக்க விரும்புவர்கள் பணம் செலுத்த உதவும் தொடுப்பு
<br/><br>