இந்தியாவின் மக்கள்தொகையில் பெரும் நகரங்களில் வசிப்பவர்கள் 7%, முதன்மை நிலை நகரங்களில் வசிப்பவர்கள் 6% எனவும்,இரண்டாம் நிலை நகரங்களில் வசிப்பவர்கள் 5% பேரும், மூன்றாம் நிலை மற்றும் கிராமங்களில் வசிப்பவர்கள் 81% எனவும் 2011 இந்திய மக்கள் தொகை அடிப்படையில் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தொழில்முனைவோர்கள் கவனிக்கவேண்டியது
1.மெட்ரோ சிட்டிஸ் எனப்படும் பெரும் நகரங்களில் வசிப்பவர்கள்தான் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.மின் வணிகத்தில் அதிகப்பொருட்கள் வாங்குகிறார்கள் அவர்களுக்காகவே 10 நிமிடத்தில் பொருட்களை வழங்கும் டெலிவரி நிறுவனங்களும் செயல்படுகின்றன. அதே சமயத்தில் பிற மளிகைகடைகளும் , பெரிய விற்பனை மையங்களும் செயல்படுகிறது.
இதில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு சேதி இருக்கிறது.
புதிய புதிய தொழில்வாய்ப்புகள் நகரத்தில் இருப்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்டு வருகிறது.
10 நிமிடத்தில் விநியோகம்
12 மணி நேரத்தில் விநியோகம்
24 மணி நேரத்தில் விநியோகம்
48 மணி நேரத்தில் விநியோகம்
உணவு விநியோகம்
கார் பகிர்வு
பைக் பகிர்வு
என ஒட்டு மொத்த வணிகமும் 13% மக்கள் மட்டுமே உள்ள பெரு நகரங்களில் புதிய புதிய வியாபார மாதிரிகள் ஏன் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது?
அதிக மக்கள் தொகை உள்ள மூன்றாம் நிலை மற்றும் கிராமங்களை நோக்கி ஏன் செயல்படுத்தப்படவில்லை? யாருக்கேனும் இதுக்கான பதில் இருக்கின்றதா?
என் பதில்
முழுதும் வாசிக்க லாகின் செய்து படிக்கவும் | புதிதாக படிக்க விரும்புவர்கள் பணம் செலுத்த உதவும் தொடுப்பு
<br/><br>