உடைத்தெறி தொழில்நுட்பத்தின் (Disruptive Technologies )மிக முக்கியமான கோட்பாடு
“வாடிக்கையாளர் தேவை அறியும்முன் அவர் தேவையை நாம் அறிதல்” உடைத்தெறி தொழில்நுட்பத்தின் (Disruptive Technologies )மிக முக்கியமான கோட்பாடு நொடிக்கு நொடி மாறிவரும் வணிக உலகில், போட்டி நிறுவனங்களுடன் போட்டிப்போட்டு நிலைத்திருக்க பல புதுமைகள் தேவைப்படுகிறது. எல்லா நிறுவனங்களும் பல யோசனைகள் மற்றும் உத்திகள் கண்டுபிடித்து அவை செயல்படுத்தப்பட்டாலும், சில கண்டுபிடிப்புகள் மட்டுமே உடைத்தெறி தொழில்நுட்பம் வழியே புரட்சிகளை ஏற்படுத்துகின்றன ஒரு தயாரிப்பு அல்லது சேவை இதுவரை கவனிக்கப்படாத… Read More »உடைத்தெறி தொழில்நுட்பத்தின் (Disruptive Technologies )மிக முக்கியமான கோட்பாடு