Skip to content
Home » பார்வையற்றவர்கள் கணினியை அணுக உதவும் மென்பொருள்

பார்வையற்றவர்கள் கணினியை அணுக உதவும் மென்பொருள்

83. NVDA மென்பொருள் பார்வையற்றவர்கள் கணினியை அணுக உதவும் ஒரு வரம்

#100செயலி100நாள் NVAccess, அல்லது NVDA (NonVisual Desktop Access), பார்வையற்றவர்கள் அல்லது குறைந்த பார்வை உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச மற்றும் கட்டற்ற திரை படிப்பான் மென்பொருளாகும். பார்வையற்ற பயனர்கள் கணினிகளுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களும் கணினியில் பணியாற்றும் வகையில் இம்மென்பொருள் உதவுகிறது. உலகத்தில் எல்லாருக்குமே எல்லாம் கிடைக்கும் என்றாலும் கணினி வழியே இந்த சமத்துவம் அனைவருக்கும் கிடைக்கிறது. அப்படித்தான் பார்வையற்றவர்கள் மட்டும் கணினி கிடைக்காமல் இருந்தால் எப்படி? அவர்களும்… Read More »83. NVDA மென்பொருள் பார்வையற்றவர்கள் கணினியை அணுக உதவும் ஒரு வரம்