93.AppFlowy
#100செயலி100 நாள் சில வருடங்களுக்கு முன்பு ஒரு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என்றால் அவர்களுக்கு என்ன என்ன பணி என்று யோசித்து ஒரு செயல்திட்டம் ஒன்றை இணையத்தில் இருந்து திரட்டி செயல்படுத்தினேன். இதற்கு ஒரு மென்பொருள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். ஏனெனில் இந்தியாவில் உள்ள பல சிறு குறு நிறுவனங்களின் துவக்குநர்களுக்கும், முதன்மை செயல் அதிகாரிகளுக்கும் அவர்களுக்கான பணி என்ன என்று தெரியாமல் எல்லா பணியையும்… Read More »93.AppFlowy