Skip to content
Home » Coursera

Coursera

80.Coursera

கோர்சிரா பற்றி தெரிந்துகொள்ளும் முன் MOOCஎன்பது பற்றி தெரிந்துகொள்வோம் MOOC என்பது Massive Open Online Course என்ற ஆங்கில சொற்களின் சுருக்கம். இதன் தமிழ் பொருள் பெரும்பான்மையானோருக்கான திறந்த இணைய வழிக்கற்றல் என்பதாகும். அனைவரும் அணுக்கூடிய பாடங்கள் என்ற பொருண்மையில் நாம் எடுத்துக்கொள்ளலாம் இதனடிப்படையிலான தளங்களில் பிரபலமானதுதான் இந்த கோர்சிரா நேரடியாகப் பல்கலைக்கழங்களும், பெரும் நிறுவனங்கள் நடத்தும் சான்றிதழ், பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு எல்லாமே இங்கு வழங்கப்படுகிறது. எனக்கு… Read More »80.Coursera