96.Dawarich டவாரிச்
#100செயலி100 நாள் இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது டவாரிச் என்ற இணைய மென்பொருள் மற்றும் செல்பேசி செயலி இப்போது நாம் எங்கு சென்றாலும் Google மேப் டைம்லைன் வழியாக நாம் எங்கெல்லாம் சென்றோம் என்று Google திரையில் காட்டுகிறது. எங்களுக்கு Google வேண்டாம் எங்களுக்கு தனிஉரிமை வேண்டும், அதனால் எங்கள் நிறுவன ஊழியர்களை நாங்கள் எங்கள் மென்பொருள் வழியே மேலாண்மை செய்துகொள்கிறோம் என்று நினைக்கின்றீர்களா? அப்ப உங்களுக்குத்தான் இந்த மென்பொருள் இந்த… Read More »96.Dawarich டவாரிச்