97.PIMCORE
பிம்கோர்: PIMCORE பலகட்டமைப்புkகொண்ட பயனர் அனுபவ மேலாண்மை தளம் இன்று வெப்சைட் என்றால் பலரும் இலவச வெப்சைட் பில்டர்கள், வேர்டுபிரஸ், சாப்பிஃபை, மெஜண்டோ என பல விதமான கட்டற்ற மென்பொருகள் இருந்தாலும் பெரும் நிறுவனங்களுக்கு வெப்சைட், மின்வர்த்தகம், ஆவண மேலாண்மை, பிராண்டு மேலாண்மை, மின் வர்த்தகத்தில் B2B,B2C,B2B2C என அனைத்தையும் தன்னகத்தே கொண்டது பிம்கோர். இது மட்டுமல்லாமல் தங்கள் தயாரிப்பு தகவல்கள், வாடிக்கையாளர் தரவு மற்றும் எண்ணிம ஆவணங்கள் போன்றவற்றையும்… Read More »97.PIMCORE