60.QGIS
#100செயலி100நாள் கூகிள் மேப் எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்று தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்குக் கூட ஆச்சர்யமாக இருக்கும் ஆனால் அதன் பிண்ணனியில் கூட ஏதோ ஒரு புவியியல் தகவல் தொகுப்பு மென்பொருள் இருக்கும் இன்று நாம் பார்க்கவிருப்பதும் QGIS எனும் புவியியல் தகவல் அமைப்பு மென்பொருள்தான், இது ஒரு கட்டற்ற மென்பொருள் இந்த மென்பொருளைக் கொண்டு புவியியல் சார் தரவை உருவாக்க, திருத்த, காட்சிப்படுத்த மற்றும் பகுப்பாய்வு செய்ய உங்களை அனுமதிக்கிறது.… Read More »60.QGIS