81.Restreamer
#100செயலி100நாள் Restreamer என்பது ஒரு காணொளிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உதவும் ஒரு மென்பொருள் இதன் வழியே உங்கள் ராஸ்பெரி காணொலிகளை நேரடி ஒளிபரப்பு செய்யவும், உங்கள் கணினியில் பென்டிரைவில் உள்ள வீடியோக்களை நேரடி ஒளிபரப்பு செய்யவும்,OBS மென்பொருள் வழியே நேரடி ஒளிபரப்பு செய்யவும் உதவும். இதனால் நம்முடைய காணொலிகளின் கட்டுப்பாடும் , தனிஉரிமையும் நம்மிடமே இருக்கும் இது ஒரு பலவகையான (RTMP,YouTube, Twitch, Facebook, Vimeo, or other… Read More »81.Restreamer