68.Tamil Computing Contributors
@#100apps100days தமிழ்க்கணிமைக்காக பலரும் பணியாற்றினாலும் இன்று நாம் பார்க்கவிருப்பது 3 நிறுவனங்கள். 1.சர்மா சொல்யூசன்ஸ், புதுக்கோட்டை. 2008-09ம் வருடம் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய பாஷா இந்தியா என்ற இணையத்தளம் வழியே புதுக்கோட்டை சர்மா சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பற்றி தெரிந்துகொண்டேன். அதன்பின் அவர்கள் மென்பொருள்கள் பற்றி அறிந்தபோது அப்போதே 117 வகையான தமிழ் எழுத்துரு என்கோடிங்களுக்கு இலவச மென்பொருளை வெளியிட்டிருந்தனர். அது அனைத்து தரப்பு மக்களுக்கும் அப்போது பயனுள்ளதாக இருந்தது—… Read More »68.Tamil Computing Contributors