Skip to content
Home » Archives for October 2024

October 2024

தூக்கமின்மை : வணிக வாய்ப்பு

தூக்கமின்மை : வணிக வாய்ப்பு உலக மக்கள் தொகையில் 3ல் ஒருவர் தூக்கமின்மையால் அவதிப்படுகிறா்கள் என்று ஓரு ஆய்வு தெரிவிக்கிறது. அவ்வளவு இருப்பார்களா என்று சந்தேகப்பட்டாலும் அவ்வளவுக்கும் ஒரு வர்த்தக வாய்ப்பை நாம் பார்ப்போம் உலகளாவிய பகுப்பாய்வு மொத்த உலக மக்கள் தொகை: 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள் தொகை சுமார் 8 பில்லியன் மக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.   தூக்கக் கோளாறு உள்ளவர்களின் எண்ணிக்கை:  … Read More »தூக்கமின்மை : வணிக வாய்ப்பு

4.சந்தையின் சக்திகள் – Market Forces

சந்தையின் சக்திகள் //வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.// ஒரு வணிக சந்தை என்பது பல்வேறு காரணிகளால் சூழப்பட்டது. அதுவும் உலகமயமாதலுக்குப் பிறகு எங்கோ ஒரு இடத்தில் ஏற்படும் ஒரு புதிய கண்டுபிடிப்பையோ, நவீன தொழில்நுட்பத்தையோ, சிறு சிறு முன்னேற்றங்களை கூட நாம் சரியாக அவதானித்து நம் பொருளில்/சேவையில் சேர்க்காவிடில் சந்தையிலிருந்து சிறுக சிறுக நாம் காணாமல் போய்விடுவோம். எனவே சந்தையின் பின்னிருக்கும் சக்திகளை நாம் கவனிக்கவேண்டும்.… Read More »4.சந்தையின் சக்திகள் – Market Forces

3.மக்கள் தொகை அடர்த்தி!

இந்தியாவின் மக்கள்தொகையில் பெரும் நகரங்களில் வசிப்பவர்கள் 7%, முதன்மை நிலை நகரங்களில் வசிப்பவர்கள் 6% எனவும்,இரண்டாம் நிலை நகரங்களில் வசிப்பவர்கள் 5% பேரும், மூன்றாம் நிலை மற்றும் கிராமங்களில் வசிப்பவர்கள் 81% எனவும் 2011 இந்திய மக்கள் தொகை அடிப்படையில் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில்முனைவோர்கள் கவனிக்கவேண்டியது 1.மெட்ரோ சிட்டிஸ் எனப்படும் பெரும் நகரங்களில் வசிப்பவர்கள்தான் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.மின் வணிகத்தில் அதிகப்பொருட்கள் வாங்குகிறார்கள் அவர்களுக்காகவே 10 நிமிடத்தில்… Read More »3.மக்கள் தொகை அடர்த்தி!