74.Comodo Antivirus
74.கொமோடா ஆன்டிவைரஸ் Comodo Antivirus 100 செயலி 100 நாள் தகவல் தொழில்நுட்பத்துறையில் தினந்தோறும் நமக்கு ஏற்படும் பெரிய சிக்கலே நமது கணினி, செல்போன் பாதுகாப்பு. இன்றையக்காலக்கட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமே தனது சொந்த ஆன்டிவைரசை இலவசமாக கொடுத்துவருகிறது.( பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு) லினக்ஸ்க்கும் தனியா ஆன்டிவைரஸ் இருக்கிறது. இதில்லாமல் மால்வேர் ஸ்கேன், ஸ்னைபர் ஸ்கேனிங் என சொல்லிக்கொண்டே போகலாம். தனியாள் என்றால் ஒரு கணினிக்கு ஒரு ஆன்டிவைரஸ்க்கு தனியாக காசு… Read More »74.Comodo Antivirus