86.Moodle
Moodle இணைய வழி கற்பித்தலுக்கான மென்பொருள் #100செயலி100 நாள் Moodle, ஒரு பிரபலமான கட்டற்ற கற்பித்தல் மேலாண்மை மென்பொருள் (LMS), உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் பிரதானமாக பயன்படுத்தும் ஒரு மென்பொருளாக உள்ளது . கல்வி நிறுவனங்கள் இணைய வழி படிப்புகளை உருவாக்க மற்றும் நிர்வகிக்க மூடில் உதவுகிறது Moodle இன் முக்கிய அம்சங்கள்: பாட உருவாக்கம்: உரை, படங்கள், வீடியோக்கள் மற்றும் வினாடி வினாக்கள் உட்பட பல்வேறு உள்ளடக்க… Read More »86.Moodle