82.Yao மென்பொருள்
YAO என்பது வெகுவிரைவில் நமக்கான இணைய வழி மென்பொருட்களை உருவாக்கும் ஒரு நோ கோடு மென்பொருளாகும், json வழியே டேட்டாபேஸ் மாடல்களை உருவாக்கவும், CRM, ERP போன்றவற்றிற்க்கான மென்பொருட்களை உருவாக்கவும் முடியும், AI, IoT, தொழில்துறை இணையம், நவீன வாகனங்கல், DevOps, ஆற்றல் மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு ஏற்றது. YAO மூலம், நீங்கள் ஒரு தரவுத்தள மாதிரியை உருவாக்கலாம், ஒரு இடைமுகத்தை எழுதலாம் மற்றும் JSON… Read More »82.Yao மென்பொருள்