100. தமிழ் இணையகல்விக் கழகம்
100 செயலி 100 நாள் 100வது மென்பொருளாக உலகெமெங்கும் உள்ள தமிழர்களுக்கு பெரும் தரவுக்களஞ்சியமாக விளங்கும் தமிழ் இணைய கல்விக்கழகம் இணையத்தளத்தை அறிமுகப்படுத்துகிறேன் இணையக்கல்வி உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு இணையம் வழியாக தமிழை கற்பித்து சான்றிழ்களை வழங்கிவருகிறது தமிழ் சார்ந்த மரபுகளை தேடி சேமித்து இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொடுக்கும் அரிய பணியையும் தமிழ் இணையகல்விக்கழகம் செய்து வருகிறது தமிழ் கணிமை தமிழ் சார்ந்த… Read More »100. தமிழ் இணையகல்விக் கழகம்