Skip to content
Home » 100Apps100days » Page 2

100Apps100days

75.TC Exam

#100செயலி100நாள் 75வது நாள் இன்று இன்று நாம் பார்க்க இருப்பது டி சி எக்சாம் இணையவழியில் தேர்வு எழுதவும் , CBA(Computer Basted Assessment), CBT (Computer Based Test போன்ற தேர்வுகளை நடத்தவும் ஏற்ற நல்லமென்பொருள், கட்டற்ற மென்பொருள் என்றால் TC exam ஒரு நல்ல மென்பொருள் TNPSC, இணையவழிக்கல்வி சொல்லித்தருபவர்கள், சர்வே எடுக்க விரும்புவர்கள் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம் தேர்வு என்றால் text, quiz, போன்றவற்றை பயன்படுத்தி… Read More »75.TC Exam

101 supabase

101 supabase இன்று செல்பேசிக்கு டேட்டாபேஸ் உருவாக்க எல்லாருக்கும் உபயோகமாக இருப்பது Google பயர்பேஸ், செல்பேசி செயலிகளில் லாகின் செய்யவும் பயர்பேசைத்தான் எல்லாருமே பயன்படுத்கிறார்கள். அதற்கு சரி சமமாக எல்லா வச்திகளும் உள்ள மென்பொருள்தான் சுபபேஸ். பயர்பேசில் உள்ள எல்லாப்பணிகளும் சுபபேஸ் ல் உள்ளது சேமிப்பகம், ரியல்டைம் எனப்படும் நிகழ்நேர சேவைகள், வெக்டார் தரவகம் என அனைத்தும் இதில் உண்டு. தங்கள் செயலிகளுக்கு தனி உரிமை வேண்டும் என்று நீங்கள்… Read More »101 supabase

76.owncloud

#100செயலி100நாள் ஓன்கிளவுட் என்பது இணையத்தில் ஒரு தனி நபர்/சிறுஅலுவலகம் போன்றவர்களுக்கு ஒர் இயங்குத்தளம் போன்று செயல்படும், இதில் நம்முடைய அலுவலகம் சார்ந்தகோப்புகள், படங்கள் போன்றவற்றை அவ்வப்போது சர்வருக்கு பதிவேற்றம் செய்துவிடும். இங்கே ஒரு சந்தேகம் வரும் கூகுள் டிரைவ்தான் இருக்கே என்று, கூகிள் டிரைவ், ஸ்கை டிரைவ் போன்றவை ஏற்கனவே இருக்குமே என்ற எண்ணம் வரும் ஆனால் நம்முடையக் கோப்புக்களை நமது சர்வரில் நாமே நிறுவும்போது கோப்புகள் நம்மிடமே இருப்ப்தால்… Read More »76.owncloud

97.PIMCORE

பிம்கோர்: PIMCORE  பலகட்டமைப்புkகொண்ட பயனர் அனுபவ மேலாண்மை தளம் இன்று வெப்சைட் என்றால் பலரும் இலவச வெப்சைட் பில்டர்கள், வேர்டுபிரஸ், சாப்பிஃபை, மெஜண்டோ என பல விதமான கட்டற்ற மென்பொருகள் இருந்தாலும் பெரும் நிறுவனங்களுக்கு வெப்சைட், மின்வர்த்தகம், ஆவண மேலாண்மை, பிராண்டு மேலாண்மை, மின் வர்த்தகத்தில் B2B,B2C,B2B2C என அனைத்தையும் தன்னகத்தே கொண்டது பிம்கோர். இது மட்டுமல்லாமல் தங்கள் தயாரிப்பு தகவல்கள், வாடிக்கையாளர் தரவு மற்றும் எண்ணிம ஆவணங்கள் போன்றவற்றையும்… Read More »97.PIMCORE

87.LinkStack

#100செயலி100நாள் LinkStack என்பது லிங்க்ட்ரீ போன்று ஒரு தனிநபரின் எல்லா சமூக ஊடகத்தளங்களின் இணைப்பைக்கொண்ட ஒரு இணைய விசிட்டிங் கார்ட் தளமாகும், இது ஆன்லைனில் நம்மைப் பற்றிய இணைப்புகளை சேர்ப்பதற்கும்,நிர்வகிப்பதற்கும் பகிர்வதற்கும் சரியான தீர்வை வழங்குகிறது. பார்வையாளர்கள் ஒரு தனிநபரின் எல்லா சமூக ஊடக இணைப்பையும் இங்கேயே பார்த்து அவர்களைப்பற்றி அறிந்திட இயலும் இதை தனிநபர்களும், நிறுவனங்களும் பயன்படுத்தலாம் LinkStack பயன்படுத்த நமது சொந்த வழங்கி வழியே செயல்படுத்திட இயலும்.… Read More »87.LinkStack

65.photo prism

#100செயலி100 நாள் புகைப்படத்திற்கான நுண்ணறிவு மென்பொருள் இந்தத் தளம் அப்படி என்ன இதில் இருக்கு என்றால் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் எத மென்பொர செயல்படுவதால் prompt engineering கொண்டு எளிதாக உங்கள் புகைப்படங்களை நம்மால் தொகுக்க முடியும் உதாரணம் , a man stands near trees என்றால் உங்கள் புகைப்பட தொகுப்பில் இருந்து மர்ச்த்தின் அருகே இருக்கும் மனிதர்களை வகைப்படுத்திக்கொடுக்கும் Green Flowers என்று கொடுத்தால் பூவில் பச்சை… Read More »65.photo prism

94.winlator

#100செயலி100நாள் இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது ஒரு வித்தியாசமான மென்பொருள். பொதுவாக இயங்குத்தளங்களுக்கான மென்பொருள் வெவ்வேறு நிரலாக்க மொழிகள் வழியே உருவாக்கப்படுபவை. ஒரு நிரலாக்க மொழி வழியே உருவாகக்கப்பட்டவை இன்னொரு இயங்குதளத்தில் இயங்குவதில் சிக்கல் இருக்கும். அப்படித்தான் விண்டோஸ் மென்பொருளில் இயங்கும் சில மென்பொருள் லினக்சில் இயங்காது. அது .நெட்டில் உருவாக்கப்படுப்பட்டிருந்தால் லினக்சில் இயங்கு வைன், மோனோ போன்றவை மென்பொருளைப் பயன்படுத்தி இயங்க வைக்கும். அப்படித்தான் ஆன்டிராய்டு செயலியில் விண்டோஸ் இயங்குவதும்… Read More »94.winlator

91.revive-adserver

இதன் வழியே பல இணையத்தளங்களை நமது விளம்பரங்களை கொடுக்கலாம். இதன் வழியே நாம் ஒரு விளம்பர ஏஜென்சியே நடத்தலாம்.  புதுசா தொழில்முனைவோர் இதில் உருவாகலாம் நல்க வாய்ப்புகளை நாமே உருவாக்கும் மென்பொருள் இது! #100apps100days #selvamurali https://www.revive-adserver.com/

81.Restreamer

#100செயலி100நாள் Restreamer என்பது ஒரு காணொளிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உதவும் ஒரு மென்பொருள் இதன் வழியே உங்கள் ராஸ்பெரி காணொலிகளை நேரடி ஒளிபரப்பு செய்யவும், உங்கள் கணினியில் பென்டிரைவில் உள்ள வீடியோக்களை நேரடி ஒளிபரப்பு செய்யவும்,OBS மென்பொருள் வழியே நேரடி ஒளிபரப்பு செய்யவும் உதவும். இதனால் நம்முடைய காணொலிகளின் கட்டுப்பாடும் , தனிஉரிமையும் நம்மிடமே இருக்கும் இது ஒரு பலவகையான (RTMP,YouTube, Twitch, Facebook, Vimeo, or other… Read More »81.Restreamer

83. NVDA மென்பொருள் பார்வையற்றவர்கள் கணினியை அணுக உதவும் ஒரு வரம்

#100செயலி100நாள் NVAccess, அல்லது NVDA (NonVisual Desktop Access), பார்வையற்றவர்கள் அல்லது குறைந்த பார்வை உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச மற்றும் கட்டற்ற திரை படிப்பான் மென்பொருளாகும். பார்வையற்ற பயனர்கள் கணினிகளுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களும் கணினியில் பணியாற்றும் வகையில் இம்மென்பொருள் உதவுகிறது. உலகத்தில் எல்லாருக்குமே எல்லாம் கிடைக்கும் என்றாலும் கணினி வழியே இந்த சமத்துவம் அனைவருக்கும் கிடைக்கிறது. அப்படித்தான் பார்வையற்றவர்கள் மட்டும் கணினி கிடைக்காமல் இருந்தால் எப்படி? அவர்களும்… Read More »83. NVDA மென்பொருள் பார்வையற்றவர்கள் கணினியை அணுக உதவும் ஒரு வரம்