Skip to content
Home » 101 supabase

101 supabase

101 supabase
இன்று செல்பேசிக்கு டேட்டாபேஸ் உருவாக்க எல்லாருக்கும் உபயோகமாக இருப்பது Google பயர்பேஸ், செல்பேசி செயலிகளில் லாகின் செய்யவும் பயர்பேசைத்தான் எல்லாருமே பயன்படுத்கிறார்கள்.
அதற்கு சரி சமமாக எல்லா வச்திகளும் உள்ள மென்பொருள்தான் சுபபேஸ். பயர்பேசில் உள்ள எல்லாப்பணிகளும் சுபபேஸ் ல் உள்ளது
சேமிப்பகம், ரியல்டைம் எனப்படும் நிகழ்நேர சேவைகள், வெக்டார் தரவகம் என அனைத்தும் இதில் உண்டு. தங்கள் செயலிகளுக்கு தனி உரிமை வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் சொந்த சர்வரில் நிறுவி அதிலிருந்தே மேற்கண்ட சேவைகளை உங்களால் செயல்படுத்திட முடியும்.
செல்பேசி செயலி நிறுவனங்களுக்கும், இணையத்தள வடிவமைப்பு/நிரலாக்கம் செய்யும் நிறுவனங்களுக்கும் இது அத்தியாவசிய தேவை.
வாய்ப்பு உள்ளவர்கள் இந்நிறுவனத்திடம் பேசி இந்த மென்பொருளையே ஒரு சேவையாக வழங்க இயலும்.
https://github.com/supabase

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *