Skip to content
Home » 75.TC Exam

75.TC Exam

#100செயலி100நாள்
75வது நாள் இன்று
இன்று நாம் பார்க்க இருப்பது டி சி எக்சாம்
இணையவழியில் தேர்வு எழுதவும் , CBA(Computer Basted Assessment), CBT (Computer Based Test போன்ற தேர்வுகளை நடத்தவும் ஏற்ற நல்லமென்பொருள், கட்டற்ற மென்பொருள் என்றால் TC exam ஒரு நல்ல மென்பொருள்
TNPSC, இணையவழிக்கல்வி சொல்லித்தருபவர்கள், சர்வே எடுக்க விரும்புவர்கள் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்
தேர்வு என்றால் text, quiz, போன்றவற்றை பயன்படுத்தி தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கலாம்
https://tcexam.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *