#100செயலி100நாள்
Restreamer என்பது ஒரு காணொளிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உதவும் ஒரு மென்பொருள்
இதன் வழியே உங்கள் ராஸ்பெரி காணொலிகளை நேரடி ஒளிபரப்பு செய்யவும், உங்கள் கணினியில் பென்டிரைவில் உள்ள வீடியோக்களை நேரடி ஒளிபரப்பு செய்யவும்,OBS மென்பொருள் வழியே நேரடி ஒளிபரப்பு செய்யவும் உதவும். இதனால் நம்முடைய காணொலிகளின் கட்டுப்பாடும் , தனிஉரிமையும் நம்மிடமே இருக்கும்
இது ஒரு பலவகையான (RTMP,YouTube, Twitch, Facebook, Vimeo, or other streaming solutions like Wowza , Red5 etc..) என மல்டி-பிளாட்ஃபார்ம் ஸ்ட்ரீமிங்கிற்கு ஒத்திசைவு வழங்குவதால் படைப்பாளர்களுக்கு அவர்களின் பார்வையாளர்களை ஈர்க்க உதவுகிறது
அப்புறமென்ன முயற்சி செய்துப்பாருங்கள்