#100செயலி100நாள்
LinkStack என்பது லிங்க்ட்ரீ போன்று ஒரு தனிநபரின் எல்லா சமூக ஊடகத்தளங்களின் இணைப்பைக்கொண்ட ஒரு இணைய விசிட்டிங் கார்ட் தளமாகும், இது ஆன்லைனில் நம்மைப் பற்றிய இணைப்புகளை சேர்ப்பதற்கும்,நிர்வகிப்பதற்கும் பகிர்வதற்கும் சரியான தீர்வை வழங்குகிறது. பார்வையாளர்கள் ஒரு தனிநபரின் எல்லா சமூக ஊடக இணைப்பையும் இங்கேயே பார்த்து அவர்களைப்பற்றி அறிந்திட இயலும்
இதை தனிநபர்களும், நிறுவனங்களும் பயன்படுத்தலாம்
LinkStack பயன்படுத்த நமது சொந்த வழங்கி வழியே செயல்படுத்திட இயலும்.
ஒரு குழுவாக(Community) இயங்குபவர்கள் தங்கள் பயனாளர்களுக்கு இந்த வசதியை வழங்க இந்த நிரல் அவர்களுக்கு உதவும்.
https://github.com/linkstackorg/linkstack