Skip to content
Home » 98.2F auth

98.2F auth

தொடர்ந்து மேம்படுத்தப்படும் தொழில்நுட்பங்களால் பாதுகாப்பு வசதியும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது
கடந்த 10 வருடத்திற்க்கும் மேலாக நமக்கு உதவி வருவதுதான் 2 factor authentication எனப்படும் இரு வழி பாதுகாப்பு முறை நம் அனைவருக்கும் உபயோமாக உள்ளது
எப்படியெனில் முன்பு எந்தத் தளத்துக்கும் பயனர் பெயர், கடவுச்சொல் மட்டும் கொடுத்தால் போதும் , அதன்பின்னர் வந்த இரு வழி பாதுகாப்பு என்பது பயனர் பெயர், கடவுச்சொல் வந்தால் மட்டும் போதாது உங்கள் செல்பேசிக்கு குறுந்தகவலில் செய்தி ஒன்றில் வரும் இன்னொரு கோடுதான் இன்னொரு கடவுச்சொல் அதைத்தான் இருவழி பாதுகாப்பு என்கிறோம்
இன்று @Microsoft Authenticator, @Google Authenticator நம்மிடைய பிரபலமாக இருக்கின்றன, இவையும் 2 factor authentication க்கு சிறந்த மென்பொருள்கள், அதுமட்டும் அல்லாமல் வங்கி பரிவர்த்தனையின்போது நமக்கு வரும் பணம் பரிமாற்ற உறுதி OTP யும் நமக்கு ஒரு சிறந்த வசதி
இவைகளைப் போல நாம் உருவாக்கும் செயலிகளுக்கும் ஒரு வழி பாதுகாப்பு உறுதி செய்ய பயன்படும் கட்டற்ற மென்பொருள்தான் 2F auth, இதை பயன்படுத்தி நமது மென்பொருள், நமது செயலிகளில் இருவழி பாதுகாப்பை உருவாக்கலாம்
இணைய உலகில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும் இன்று வரை இந்த 2F authentication ஒரு சிறந்த முறையாக விளங்கி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *