ஆரம்பக் காலக்கட்டத்தில் தமிழ்க்கணிமைக்கு பெரும் பங்களிப்பு செய்தது Mugunth Subramanian தலைமையிலான தமிழா குழுவினர்தான்
இ-கலப்பை இலவசமாக கொடுத்து வலைபப்திவர்கள் முதற்கொண்டு எல்லாரும் கணினியில் தட்டச்ச ஏதுவாக இகலப்பை இலவசாமக கொடுத்தது பெரும் பயனளித்தது, அதன்பின் ஆரம்பக்கால ஆண்டிராய்டு பதிப்புகளில் தமிழில் தட்டச்சிட இயலாத போது டிஸ்கி+யுனிகோடு வைத்து தமிழ் விசை எனும் ஆண்டிராய்டு செயலியை வெளியிட்டனர், அந்தப் பிரச்னையை தீர்த்தனர்
இதுமட்டுமல்லாமல் பல கட்டற்ற.மென்பொருள்களில் தமிழா குழுவினரின் பங்களிப்பு அதிகமாக இருந்தது என்பதை நாம் மறுக்கவே இயலாது
அவர்களின் பங்களிப்பை கீழே கொடுத்துள்ளேன், வாய்ப்பு உள்ளவர்கள் அதை தற்போது உள்ள நுட்பத்திற்க்கு ஏற்றவாறு கட்டமைக்கலாம்