Skip to content
Home » 5. தூக்கமின்மை : வணிக வாய்ப்பு

5. தூக்கமின்மை : வணிக வாய்ப்பு

தூக்கமின்மை : வணிக வாய்ப்பு

உலக மக்கள் தொகையில் 3ல் ஒருவர் தூக்கமின்மையால் அவதிப்படுகிறா்கள் என்று ஓரு ஆய்வு தெரிவிக்கிறது. அவ்வளவு இருப்பார்களா என்று சந்தேகப்பட்டாலும் அவ்வளவுக்கும் ஒரு வர்த்தக வாய்ப்பை நாம் பார்ப்போம்

உலகளாவிய பகுப்பாய்வு

  1. மொத்த உலக மக்கள் தொகை:

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள் தொகை சுமார் 8 பில்லியன் மக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

  1. தூக்கக் கோளாறு உள்ளவர்களின் எண்ணிக்கை:

 

8 பில்லியனில் மூன்றில் ஒரு பங்கு 2.66 பில்லியன் மக்கள் மக்கள் தோராயமாக தூக்கமின்மையால்  அவதிப்படுகின்றனர்

 

  1. உலகளாவிய பரவல்:

உலக மக்கள் தொகையில் 33.3% பேர் தூக்கக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தியாவின் பகுப்பாய்வு

  1. இந்தியாவின் மக்கள் தொகை:

 

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 1.4 பில்லியன் மக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

  1. இந்தியாவில் தூக்கக் கோளாறு உள்ளவர்களின் எண்ணிக்கை:

1.4 பில்லியனில் மூன்றில் ஒரு பங்கு 466.67 மில்லியன் மக்கள்.

  1. இந்தியாவின் பரவல்:

இந்திய மக்கள் தொகையில் 33.3% பேர் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கான வணிக வாய்ப்பு 100 பில்லியன் கோடி


முழுதும் வாசிக்க லாகின் செய்து படிக்கவும் | புதிதாக படிக்க விரும்புவர்கள் பணம் செலுத்த உதவும் தொடுப்பு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *