Skip to content
Home » Archives for murali@visualmediatech.com » Page 2

murali@visualmediatech.com

96.Dawarich டவாரிச்

#100செயலி100 நாள் இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது டவாரிச் என்ற இணைய மென்பொருள் மற்றும் செல்பேசி செயலி இப்போது நாம் எங்கு சென்றாலும் Google மேப் டைம்லைன் வழியாக நாம் எங்கெல்லாம் சென்றோம் என்று Google திரையில் காட்டுகிறது. எங்களுக்கு Google வேண்டாம் எங்களுக்கு தனிஉரிமை வேண்டும், அதனால் எங்கள் நிறுவன ஊழியர்களை நாங்கள் எங்கள் மென்பொருள் வழியே மேலாண்மை செய்துகொள்கிறோம் என்று நினைக்கின்றீர்களா? அப்ப உங்களுக்குத்தான் இந்த மென்பொருள் இந்த… Read More »96.Dawarich டவாரிச்

78.Mealie மீல்லி

#100செயலி100நாள் இன்றையக் காலக்கட்டத்தில் குடும்பப்பெண்களுக்கு பெரிய சிக்கலே தினசரி சமையலில் ஒவ்வொரு வேளைக்கும் என்ன உணவு செய்யவேண்டும் என்பதுதான்… அப்படியே முடிவெடுத்தாலும் அதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளையும் முன்பே வாங்கி வைக்கவேண்டும் என்பதும்….அதோடு அந்த சமையல் நமக்கு புதிது என்றால் அதன் செய்முறை குறிப்பும் நாம் செய்யும்போது கடயில் இருக்கவேண்டும். இந்த வேலையை எளிதாக்க நமக்கு கிடைத்திருப்பதுதான் இந்த மீல்லி மென்பொருள் இதில் ஒரு வாரத்திற்குத் தேவையான சமையல் பொருட்கள்,… Read More »78.Mealie மீல்லி

57.OpenOffice

100 செயலி 100 நாள் LibreOffice 24.8 Beta version is amazing and it is really good to see an open source product competing MS Office for these many years. Ms office இல் உள்ள அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது ஓப்பன் ஆபிஸ். இது தற்போது 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் என்ற பாடத்திட்டத்தில் 3 பாடங்களாக வைத்துள்ளார்கள்… Read More »57.OpenOffice

86.Moodle

Moodle இணைய வழி கற்பித்தலுக்கான மென்பொருள் #100செயலி100 நாள் Moodle, ஒரு பிரபலமான கட்டற்ற கற்பித்தல் மேலாண்மை மென்பொருள் (LMS), உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் பிரதானமாக பயன்படுத்தும் ஒரு மென்பொருளாக உள்ளது . கல்வி நிறுவனங்கள் இணைய வழி படிப்புகளை உருவாக்க மற்றும் நிர்வகிக்க மூடில் உதவுகிறது Moodle இன் முக்கிய அம்சங்கள்: பாட உருவாக்கம்: உரை, படங்கள், வீடியோக்கள் மற்றும் வினாடி வினாக்கள் உட்பட பல்வேறு உள்ளடக்க… Read More »86.Moodle

60.QGIS

#100செயலி100நாள் கூகிள் மேப் எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்று தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்குக் கூட ஆச்சர்யமாக இருக்கும் ஆனால் அதன் பிண்ணனியில் கூட ஏதோ ஒரு புவியியல் தகவல் தொகுப்பு மென்பொருள் இருக்கும் இன்று நாம் பார்க்கவிருப்பதும் QGIS எனும் புவியியல் தகவல் அமைப்பு மென்பொருள்தான், இது ஒரு கட்டற்ற மென்பொருள் இந்த மென்பொருளைக் கொண்டு புவியியல் சார் தரவை உருவாக்க, திருத்த, காட்சிப்படுத்த மற்றும் பகுப்பாய்வு செய்ய உங்களை அனுமதிக்கிறது.… Read More »60.QGIS

82.Yao மென்பொருள்

YAO என்பது வெகுவிரைவில் நமக்கான இணைய வழி மென்பொருட்களை உருவாக்கும் ஒரு நோ கோடு மென்பொருளாகும், json வழியே டேட்டாபேஸ் மாடல்களை உருவாக்கவும், CRM, ERP போன்றவற்றிற்க்கான மென்பொருட்களை உருவாக்கவும் முடியும், AI, IoT, தொழில்துறை இணையம், நவீன வாகனங்கல், DevOps, ஆற்றல் மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு ஏற்றது. YAO மூலம், நீங்கள் ஒரு தரவுத்தள மாதிரியை உருவாக்கலாம், ஒரு இடைமுகத்தை எழுதலாம் மற்றும் JSON… Read More »82.Yao மென்பொருள்

75.TC Exam

#100செயலி100நாள் 75வது நாள் இன்று இன்று நாம் பார்க்க இருப்பது டி சி எக்சாம் இணையவழியில் தேர்வு எழுதவும் , CBA(Computer Basted Assessment), CBT (Computer Based Test போன்ற தேர்வுகளை நடத்தவும் ஏற்ற நல்லமென்பொருள், கட்டற்ற மென்பொருள் என்றால் TC exam ஒரு நல்ல மென்பொருள் TNPSC, இணையவழிக்கல்வி சொல்லித்தருபவர்கள், சர்வே எடுக்க விரும்புவர்கள் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம் தேர்வு என்றால் text, quiz, போன்றவற்றை பயன்படுத்தி… Read More »75.TC Exam

101 supabase

101 supabase இன்று செல்பேசிக்கு டேட்டாபேஸ் உருவாக்க எல்லாருக்கும் உபயோகமாக இருப்பது Google பயர்பேஸ், செல்பேசி செயலிகளில் லாகின் செய்யவும் பயர்பேசைத்தான் எல்லாருமே பயன்படுத்கிறார்கள். அதற்கு சரி சமமாக எல்லா வச்திகளும் உள்ள மென்பொருள்தான் சுபபேஸ். பயர்பேசில் உள்ள எல்லாப்பணிகளும் சுபபேஸ் ல் உள்ளது சேமிப்பகம், ரியல்டைம் எனப்படும் நிகழ்நேர சேவைகள், வெக்டார் தரவகம் என அனைத்தும் இதில் உண்டு. தங்கள் செயலிகளுக்கு தனி உரிமை வேண்டும் என்று நீங்கள்… Read More »101 supabase

76.owncloud

#100செயலி100நாள் ஓன்கிளவுட் என்பது இணையத்தில் ஒரு தனி நபர்/சிறுஅலுவலகம் போன்றவர்களுக்கு ஒர் இயங்குத்தளம் போன்று செயல்படும், இதில் நம்முடைய அலுவலகம் சார்ந்தகோப்புகள், படங்கள் போன்றவற்றை அவ்வப்போது சர்வருக்கு பதிவேற்றம் செய்துவிடும். இங்கே ஒரு சந்தேகம் வரும் கூகுள் டிரைவ்தான் இருக்கே என்று, கூகிள் டிரைவ், ஸ்கை டிரைவ் போன்றவை ஏற்கனவே இருக்குமே என்ற எண்ணம் வரும் ஆனால் நம்முடையக் கோப்புக்களை நமது சர்வரில் நாமே நிறுவும்போது கோப்புகள் நம்மிடமே இருப்ப்தால்… Read More »76.owncloud

97.PIMCORE

பிம்கோர்: PIMCORE  பலகட்டமைப்புkகொண்ட பயனர் அனுபவ மேலாண்மை தளம் இன்று வெப்சைட் என்றால் பலரும் இலவச வெப்சைட் பில்டர்கள், வேர்டுபிரஸ், சாப்பிஃபை, மெஜண்டோ என பல விதமான கட்டற்ற மென்பொருகள் இருந்தாலும் பெரும் நிறுவனங்களுக்கு வெப்சைட், மின்வர்த்தகம், ஆவண மேலாண்மை, பிராண்டு மேலாண்மை, மின் வர்த்தகத்தில் B2B,B2C,B2B2C என அனைத்தையும் தன்னகத்தே கொண்டது பிம்கோர். இது மட்டுமல்லாமல் தங்கள் தயாரிப்பு தகவல்கள், வாடிக்கையாளர் தரவு மற்றும் எண்ணிம ஆவணங்கள் போன்றவற்றையும்… Read More »97.PIMCORE